Advertiment

பட்டங்களை ஆறு மாதத்திற்குள் வழங்கிடுக.

by Admin

கல்வி
பட்டங்களை ஆறு மாதத்திற்குள் வழங்கிடுக.


 படிப்பு முடிந்த ஆறு மாதங்களுக்குள் பட்டங்களை வழங்க பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை மூலம்
தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யூ.சி.ஜி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு படித்து முடித்துள்ளவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் பட்டங்கைள வழங்கிட வேண்டுமென்றும் காலதாமதத்தால் வேலை வாய்ப்புகளில் பிரச்சனைகளை உருவாவதால் சம்பந்தபட்ட பல்கலைக்கழகங்கள் பட்டங்களை உரிய   காலத்திற்குள் வழங்கிட வேண்டுமென்றும் தாமதப்படுத்தினால்,பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Share via

More Stories