
மதுரையில் தொடங்கப்பட்டுள்ள எயிம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான கட்டட பணிகள் முழுமையாக
கட்டி முடிக்கப்படாததால்,மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும்
பொருட்டு ,ஐம்பது மாணவர்களுக்கான இரண்டு ஆண்டுகளுக்கான தற்காலிக வகுப்பறை,அலுவலகம் உள்ளிட்ட
கட்டமைப்புகள் ராமநாதபுர மருத்துவ கல்லூர்யில் ஐந்தாவது தளத்தில் எட்டு பேராசிரியர்களைக்கொண்டு
வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.