Advertiment

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்அணி மீண்டும் சாம்யியன்

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்அணி மீண்டும் சாம்யியன்


நியூசிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிகெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பெளலிங்கை தேர்வு செய்தது.ஆஸ்திரேலிய அணிபேட்டிங்
செய்ய களம் இறங்கியது.விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50ஒவரில் 5 விக்கெட் இழப்பிற்கு
356 ரன்கள் எடுத்தது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 357 ரன்கள் எடுத்தால் வெற்றி
என்கிற இலக்குடன் பேட்டிங் செய்ய ..285 ரன்களுடன் 43.4 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது..ஆஸதிரிரேலியா 71 ரன்கள் வித்தியாசத்திலய வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.ஆஸ்திரிரேலிய
அணி ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Share via