Advertiment

ஆர்.ஆர்.ஆர்.படத்தின் அசுர வசூல்

by Admin

சினிமா
ஆர்.ஆர்.ஆர்.படத்தின் அசுர வசூல்



தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டு  கடந்த வாரம் வெளிவந்து தியேட்டர்களில் சக்க போடுவதோடு வசூலில் அபார சாதனையை நிகழ்த்தி வருகிறது.இதுவரை ரூ.710கோடியை ஈட்டியுள்ளது.ஜினியர் என்.டி.ஆர்.,ராம் சரண், அஜய் தேவ்,ஆலியாபட்  நடித்துள்ள இப்படம் கடந்த இரண்டுகளாக படத்தயாரிப்பில் இருந்த இப்படம் கொரோனாவின் காரணமாக பல மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டாலும் இப்பொழுது வசூலில்  சாதனை படைத்து] வருவது படத்தயாரிப்புக்குழுமத்தை குஷிபடுத்தியுள்ளது.

Share via

More Stories