
அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திரூசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வி.ஐ.பி பாஸ்
ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரை உயர்நீதி மன்ற கிளையின் உத்தரவின்
அடிப்படையில் மார்ச் 9ஆம் தேதியிலிருந்துரூ20,250 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.ஆனால்,வி.ஐ.பி.பாஸ்கள்
வழங்கப்பட்டு வந்தன.இம்முறைக்கு உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்தத நிலையில்,வி.ஐ.பி.பாஸ் ரத்து
செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது