Advertiment

திருமணநிச்சயதாா்த்தம் செய்து கொண்ட மரகத ஜோடி

by Admin

சினிமா
திருமணநிச்சயதாா்த்தம் செய்து கொண்ட மரகத ஜோடி


ஆதி -நிக்கி கல் ராணி இருவரும் மரகத நாணயம் படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.சமீபகாலம் வரை இருவரும் மறுத்து வந்த நிலையில்.இரண்டு நாட்களு்கு முன்பு தெலுங்கானாவில் வைத்து உறவினர்கள் முன் திருமணநிச்சயதாா்த்தம் நடந்ததுஆதி யாகவாராயினும் நாகாக்க,வல்லினம்படத்தில்லும் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் தமிழில் அறிமுகமானார்.

Share via

More Stories