Advertiment

குக் வித் கோமாளி  புகழ் கதாநாயகனாகிறார்

by Admin

சினிமா
குக் வித் கோமாளி  புகழ் கதாநாயகனாகிறார்


விஜய் .தொலைக்காட்சியின் பிரபல தொடரான குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் புகழ்.தன்னுடன் குக் வித் கோமாளியில் பங்கேற்ற அஸ்வின் கதாநாயகனாக நடித்த என்ன சொல்லப்போகிறாய் மூலம் அடியெடுத்து வைத்தவர்  சந்தானத்துடன் சபாபதி,எதற்கும் துணிந்தவன்,வலிமை,அருண் விஜய்யுடன் யானை என பல படங்களில் சமீப காலமாக நடித்து வரும் புகழுக்கு இப்பொழுது அதிஷ்டகாற்று மேலும் வீச கதாநாயகனாக மிஸ்டர் சூ கீப்பர் படத்தின் மூலம்  முன்னேறியுள்ளார்.இப்படத்தின் போஸ்டரை தம் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு உங்களால்தான் நான் இந்த நிலையை  அடைந்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

Share via

More Stories