Advertiment

அஜித்- விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  நயன்தாராவுடன்

by Admin

சினிமா
 அஜித்- விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  நயன்தாராவுடன்

அஜித் சிவா இயக்கத்தில் மூன்று படங்களிலும் ஹெச். வினோத்தின் வலிமை படத்தை அடுத்து Ak61 படத்தை இயக்கவுள்ளார்.இந்நிலையில் ,புதிய இயக்குனர் படங்களிலும் நடக்க வேண்டும் என்கிற ரசிகர்களின் குரலை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகத்தகவல்.படம் Ak62  அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு இருக்கலாம் என்கின்றனர் கோலிவுட்டினர்.விக்னேஷ் சிவன் அஜித்தின் வலிமை படத்தற்கு அம்மா பாடலை எழுதியிருந்ததோடு பாடலுக்கான சம்பளம் வேண்டாமென்று சொல்லிவிட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories