Advertiment

155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

by Editor

விளையாட்டு
155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 318 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 162 ரன்களில் வீழ்ந்தது.

Share via