Advertiment

அஜித்குமாரின் அடுத்த படத்தின் பெயர் இதுவா ?

by Admin

சினிமா
அஜித்குமாரின் அடுத்த படத்தின் பெயர் இதுவா ?


அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில்  வெளிவெளி வந்த வலிமை இது வரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  சாதனை புரிந்து வருகிறது.இதே நிறுவனம் அஜித் நடிக்க வினோத் இயக்க உள்ள புதிய படத்தை AK 61 என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிட்டது.ஆனால் ,படத்திற் என்ன பெயர் என்று ரசிகர்கள் ஆலலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலை  வல்லமை என்கிற பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் பட நிறுவனம் அறிவிப்பு வெளியாகயுள்ளதாக தகவல்.

Share via

More Stories