Advertiment

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமக எதிர்ப்பு

by Admin

சினிமா
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமக எதிர்ப்பு

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்கம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியதால் நடிகர் சூர்யாவின் வீட்டில் ஏற்கனவே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Share via

More Stories