
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்ததால்,மாணவர்களை
வகுப்பறைக்கு வெளிநிற்கவைப்பதாகவும் பெற்றோர்களை அவமானப்படுத்துவதாகவும் எழுந்த புகாரை
அடுத்து தமிழ்நாடு மெட்ரிக்பள்ளிகளின் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளிகள்
மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளது.