Advertiment

சிம்பு- கொரோனாகுமார்

by Admin

சினிமா
சிம்பு- கொரோனாகுமார்

 


மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின்வாழ்க்கையை உச்சத்திற்கு எடுத்துச்சென்று விட்டது.படம்
வசூலில் சாதனை படைத்ததால் அவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.
கொரோனா குமார்,வெந்து தணிந்தது காடு இரண்டு படமும் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என்று சிம்பு
விரும்புவதாகவும் அதனால் படக்குழு புதிய முறைகளை கையாள ஆரம்பித்து விட்டனர்.மாலயாள நடிகர் பகவத் பாசிலிடம் பேசி வருவதாகத்தகவல்.

Share via

More Stories