
அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் விசுவாசம் வெளியான ஒரு வாரத்தில் 125கோடி
வசூலித்ததாகவும் இப்பொழுது வலிமையோ நான்கு நாள்கஸில் 180 கோடியை வசூல் செய்திருப்பதாக
தகவல்.இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளனர்.இதனால் இந்த கூட்டணி மேலும் ஒரு படத்தில்
இணையிருப்பதாகச்சொல்லப்படுகிறது.மாஸ்டர் படம் கூட இந்த வசூலை பெறவில்லை என்றும் ஆந்திராவிலும்
வலிமை சக்கைப்போடுவதாக தகவல்.