Advertiment

குஜராத்தி படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்

by Admin

சினிமா
குஜராத்தி படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்


இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழ்த்திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. வலிமை படத்தில் அவர் எழுதிய அம்மா பாடல் எலலோரையும் தாய் அன்பை நினைவூட்டி..நெகிழ வைத்திருக்கிறது.இப்பாடலுக்கான ஊதியத்தை வேண்டாமென்று மறுத்துவிட்டார்.அதோடு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்   தோனியைச்சந்தித்து அவருடன் தம் தாய்  இன்ஸ்பெக்டராகப்பணியாற்றிய பொழுது சென்னையில் கிகெட்போட்டி நடந்தபொழுது..தல தோனிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தது குறித்த தகவலை பகிர்ந்தது.
என அவரின்பயணத்தில், இப்பொழுது  ,தமிழ்த்திரையுலகிலிருந்து குஜராத்தி மொழி படத்தைத் தயாரிக்க உள்ளார்
.ரவுடி பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸடார் மல்ஹர் தாக்கர்-மோனால் கஜ்ஜார் நடிக்க இருக்கிறார்கள் .தேசீய திரைப்பட விருது பெற்ற மணிஷ் சைனி இயக்க உள்ளார்.படத்தின் பெயர்  சுப்யாத்ரா.

 

Share via

More Stories