Advertiment

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

by Admin

சினிமா
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

 


இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிகாலையிலேயே காத்திருந்தனர்முதல்
காட்சி நாலுமணிக்கும் சில இடங்களில் ஐந்து மணிக்கும் காட்சிகள் திரையிடப்பட்டன.திரையங்கு முழுதும்
ரசிகர்களின் ஆரவாரத்தோடு கட்ஆவுட்டுகளுக்கு பால் அபிேஷகம் என களைகட்டியகொண்டாட்டம்.

சென்னையில் காசி திரையரங்கு விடிகாலையிருந்தே ரசிகர்களின் ஆரவாரத்தில் திக்குமுக்காடியது.
படம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியிலே திளைத்தனர்.பைக் ரேஸ், சண்டையில் ரசிகர்களின்
உற்சாகம் பெருக்கெடுத்தது.நடிப்பு,ஒளிப்பதிவு,டைரக்ஷன்,இசை என அனைத்தும் சிறப்பாக இருந்ததாகச்
சொல்கிறார்கள். பல வருஷசம் கடந்து வந்தாலும் அற்புதமாக உஸ்ளது என்றும்பட்டினியலே பால் பாயச்துடன்
விருந்து கிடைத்தகாகவே உள்ளது என்று ரசிகர்களின் கருத்து.

Share via

More Stories