Advertiment

பாடகி   ...நடிகையானார்

by Admin

சினிமா
பாடகி   ...நடிகையானார்


செல்லம்மா..செல்லம்மா  பாடல் மூலம் பிரபலமானவர் ஜோனிதா காந்தி.பாடுவதில் இருக்கும்
இளமையின் துள்ளல் போலவே  ..வசீகரமுடைய இவரை கதாநாயகியாக்க பல இயக்குனர்கள்பகீரதபிரயத்தனம்
செய்தனர்.எவருக்கும் வசப்படாமல் பாடித்திரிந்த குயில் இப்பொழுதுசட்டென்று சிறகை சுருட்டிக்கொண்டு
ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பில்,நாயகியாக போகிறார்.விக்னேஷ் சிவன்-நயன்தாரா  படம் என்பதாலும் காதல் கதை
பிடித்திருந்ததால் ஒத்துக்கொண்டதாகச்சொல்கிறார்.கிருஷ்ணகுமார் கதாநாயகன்,விநாயக் என்ற புதிய இயக்குனர்
இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

 

Share via