Advertiment

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

by Admin

சினிமா
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்


ெஜய்பீம் படத்திற்குப்பிறகு சூர்யாவின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள படம்
எதற்கும் துணிந்தவன் .இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது.டாக்டர் வில்லனாக நடித்த வினய்
இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.கிராமத்தை மையப்படுத்தி ..அங்கு வாழும் பெண்களின் அவல
நிலை சித்தரிக்கும் நிலைமில் எடுக்கப்பட்ட படம்.
 

Share via

More Stories