Advertiment

ஆன் லைன் பட்டபடிப்பு-பல்கலைக்கழக மான்யக்குழுபுதிய அறிவிப்பு

by Admin

கல்வி
ஆன் லைன் பட்டபடிப்பு-பல்கலைக்கழக மான்யக்குழுபுதிய அறிவிப்பு


+2 தேர்ச்சி பெற்றவர்கள் இனி தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஆன் வழியாக பட்ட படிப்புகளை
பயிலும் வகையில் புதிய திட்டத்தை பல்கலைக்கழக மான்யக்குழு அறிவித்துள்ளது.இதுவரை பல்கலைக்கழங்கள்
வழியாக மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் ,இனி தன்னாட்சி பெற்ற 900
கல்லூரிகளிலும் ஆன்லைன் பட்ட படிப்பை நடத்தலாமென்றும் இதற்கு முன் அனுமதி தேவையில்லை என்று
அறிவித்துள்ளது.இருப்பினும்,அக்கல்லூரி இந்திய கல்லூரிகளின் தர வரிசை பட்டியலில் குறைந்த பட்சம்
3.26 தர மதிப்பீட்டு  புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும் என்றும் 75%விழுக்காடு வருகைபதிவு தேவையில்லை
என்றும் தெரிவித்துள்ளது.

Share via

More Stories