Advertiment

.வசூலில் சாதித்து வரும் வலிமை

by Admin

சினிமா
.வசூலில் சாதித்து வரும் வலிமை

 


அஜித் நடித்து எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியாகும் படம்.மிகுந்த
எதிர்பார்ப்போடு  பஸ்ட் லுக்,டீசர் என ரசிகர்களின் ஆவலைதூண்டிய படம் தற்பொழுது ,படடிக்கெட் முன் பதிவு
தொடங்கியது.முன்பதிவில் வசூல் ஆன தொகையை பார்த்து தமிழ்த்திரையுலகமே ஆடிப்போயிருக்கிறது.தமிழ்
படம் மட்டும் 184 கோடியை சம்பாதிதிருக்கிறது.அதாவது ,தமிழ் நாட்டிலுள்ள 204 திரையரங்குகளில் வசூல்
அள்ளியதோடு ஹவுஸ்புல்.தமிழ் ,தெலுங்கு,கன்னடம்,இந்தியில் வெளியாகிறது,
 

Share via

More Stories