Advertiment

பகவதி அம்மன் கோவிலில் நயன் தாரா-விக்னேஷ் சிவன்

by Admin

சினிமா
பகவதி அம்மன் கோவிலில் நயன் தாரா-விக்னேஷ் சிவன்


கேரள மாநில சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் மாசி
மாதத்தில் நடைபெறும் மகம் தொழல் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும்.ஏழாவது நாள் வியாழக்கிழமையில்
கூட்டம் அலைமோதியது.மதியத்திலிருந்து இரவு பத்து மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்சனர்.பகவதி அம்மன்,ஐயப்பன் சிலைகள் ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்டன.ஆறாட்டு,பறை எடுப்பு,மகம் எழு நெல்லிப்பு,சீவேலி,உச்சிகால பூஜை,ஸ்ரீபூதபலி நிகழ்ச்சிள்
நடந்த இவ்வழிபாட்டில் பிரபல நடிகை நயன்தாரா -விக்னேஷ்சிவன் ேஜாடி அம்மன் தரிசனம் செய்தனர்.

 

Share via

More Stories