Advertiment

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7முதல் நேரடி வகுப்புகள்

by Admin

கல்வி
 பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7முதல் நேரடி வகுப்புகள்

பி.இ,பி.டெக்,பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7முதல் நேரடி வகுப்புகள் தொடங்க
உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஆன்லைன் பருவத்தேர்வுகள் நேற்று முடிவடைந்த
நிலையில் இவ்வறிப்பு வந்துள்ளது.2,3,4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 7ல் வகுப்புகள் தொடங்கி
ஜீன் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜீன் 22ஆம் தேதியில் பருவதேர்வுகள் தொடங்கும் என்றும்
அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Share via

More Stories