
திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய ,கொரோனா தொற்றுக்காரணமாக
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக்குறைந்து வருவதால்
திருப்பதி ஏழுமலையானதை்தரிசிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை தேவஸ்தானம் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் தற்பொழுது அனைத்துப்பக்தர்களும் வழிபட ஏதுவாக இன்று முதல் இலவச தரிசன டிக்கெட்டுகளைப்
பெற அனுமதி அளித்துள்ளது.இதன்காரணமாக பக்தர் சுவாமியைத்தரிசிக்கலாம் என்கிற மகிழ்ச்சியில் உள்ளனர்.