Advertiment

பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் இன்று வெளியீடு

by Admin

சினிமா
பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் இன்று வெளியீடு


சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் பீஸ்ட்.நெல்சன் இயக்கிய
இப்படத்தில் சிவகார்த்திகேயன்  எழுதிய அரபி குத்து பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்பாடலைஇன்று
தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது.காதலர் தினமான இன்றுவெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவரமுடியுமென்ற
எதிர்பார்ப்புடன் படக்குழு  இந்நாளை தேர்வு செய்துள்ளது.பீஸ்ட் ஏப்ரலில் வெளியாகுமென்று படநிறுவனம்ஏற்கனவேஅறிவித்துள்ளது

Share via

More Stories