
தமிழகத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நிறைவு பெற்றது.இதன் தொடர்ச்சியாக
இன்று மாலை இறுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.