Advertiment

‘மஹான்’ பிப்ரவரி  10 ஆம் தேதி அமேசானில்வெளியாகிறது

by Admin

சினிமா
 ‘மஹான்’  பிப்ரவரி  10 ஆம் தேதி அமேசானில்வெளியாகிறது

 நடிகர் விக்ரம்  நடிகரும், மகனுமான துருவ் இருவரும் ‘மஹான்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில்  சந்தோஷ் நாராயணன்இசையமைக்கிறாா்.  வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹாஆகிய  நட்சத்திரங்களோடு பிப்ரவரி  10 ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது .தமிழ், தெலுங்கு, மலையாளம்  கன்னமொழிகளில் வர௨ள்ளது இயக்குனா் காா்த்திக் சுப்புராஜ் சிம்ரன் நாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தம் ட்விட்டாில் தெரிவித்துள்ளாா். படத்தில் சனத், ராக்கி , முத்துக்குமார், ஞானம் என்ற  பாத்திரத்தில்நடித்துள்ளனா் இப்பொழுது ,இப்பட போஸ்டர்சமூகவலைத்தளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது..

Share via

More Stories