புத்தாண்டில் வெளியாக இருந்த அஜித்குமார் நடித்து நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் தயாரிப்பில்
உருவான திரைப்படம் வலிமை.கொரோனா காரணமாகத்தள்ளி வைக்கப்பட்டது.தற்பொழுது
பட நிறுவனம் சார்பாக வெளியான செய்தி ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளி
வரலாம் என்பதுதான். சித்திரை, தமிழ்ப்புத்தாண்டை கருத்தில் கொண்டு தேதி வெளிவரலாம்.