
RRR திரைபடத்தேதி அறிவிப்பு
பாகுபலி மூலம் உச்ச புகழ் பெற்ற இயக்குனர் ராஜமெளலியின் இயக்கத்தில் வெளிவரயிருந்த படம் ஆர் ஆர் ஆர்.ராம் சரண்,ஜீனியர் என்.டி.ஆர்.நடிப்பில். கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதும் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,கேரளா போன்ற தென் மாநிலங்களில்இரவுநேர ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.அத்துடன்,திரையரங்குகளில் ஐம்பது விழுக்காட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற அறிப்பினாலும் ஆர் ஆர்ஆர் படக்குழு வெளீயிட்டு
தேதியை தள்ளி வைத்தது .இந்நிலையில்,கெரோனா பாதிப்பு படிபடியாக குறைய தொடங்கியுள்ள சூழலை மனதிற் கொண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ல் வெளியிடத்தீர்மானித்து படக்குழு தேதியை அறிவித்துள்ளது.