Advertiment

இளவட்டகல் துக்கும் போட்டியில் பெண்கள்

by Editor

லைப் ஸ்டைல்
இளவட்டகல்  துக்கும் போட்டியில் பெண்கள்

ஆண்டுத்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.இதன்  தொடர்ச்சியாக நடந்த  இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது.இதில் 70 கிலோ,  97 கிலோ மற்றும் 114 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தூக்கி இளைஞர்கள் அசத்தினர். இதே போல் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டு இளவட்டக்கல்லை  தூக்கி சாதனை படைத்தனர்.

Share via