Advertiment

ஏலம்மா ஏலே  பாடல் வெளியீடு

by Admin

சினிமா
ஏலம்மா ஏலே  பாடல் வெளியீடு

ஏலம்மா ஏலே  பாடல் வெளியீடு
இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்  ஏலம்மா ஏலே பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.பாடல் வரிகளை சினேகன் எழுத  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஆர்யா தயால் பாடியுள்ளார்.சமுத்திரகனி ராதிகா சரத்குமார்,யோகிபாபு,அம்மு அபிராமி,நரேன்,இமான்,புகழ் உள்ளிட்டோர் நடிக்கும்இப்படத்தில் நாயகி ப்ரியா பவானி சங்கர்.


 

Share via

More Stories