Advertiment

மகர ஜோதி பெருவிழா- உற்சாகஉணர்ச்சி மேலிட எழப்பிய கோஷம் விண்ணை முட்டியது.

by Admin

ஆன்மீகம்
மகர ஜோதி பெருவிழா- உற்சாகஉணர்ச்சி மேலிட எழப்பிய கோஷம் விண்ணை முட்டியது.

 

 


48 நாட்கள் விரதமிருந்து கண்கண்ட தெய்வமாம் ஐயப்பனை ஜோதி வடிவாகத்தரிசிப்பதற்காகவே ஒரு மண்டல விரதமிருந்து வரும் பக்தர்.அவர்கள் பிறவா பெருங்கடல் வேண்டி இறையருளை பெற
 பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி பெருந் ஜோதி வடிவில்  ஐயப்பசுவாமி காட்சிதருவதாக ஐதீகம். அவ்விழா இன்று  சிறப்பாகத்தொடங்கியது.பந்தனம் அரண்மனையிலிருந்து நேற்று கொண்டு வரப்பெற்ற திருஆபயணங்கள் ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பெற்று....தைத்திருநாளின் முதல் நாளில் சபரிகிரிவாசன் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஒளிப்பிழம்பாகக்காட்சி தந்தார்.ஐயப்பனை காண ஒருஜோடிகண்கள்போதாது என்று பக்தர்கள் பரவசத்தில் சாமியே ஐயப்போ என்று உற்சாகஉணர்ச்சி மேலிட எழப்பிய கோஷம் விண்ணை முட்டியது.

Share via