அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவியர் ,பயிற்சி மருத்துவர்கள் உள்பட .40. பேருக்கு கொரோன தொற்றுக்கண்டறியபட்டதால்,விடுதி மூடப்பட்டது
இரண்டாம்,மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டுக்குச்செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அண்மையில், குரோம்பேட்டை எம்.ஐ.டியில் மாணவர்களுக்குகொரோனா பாதிப்பு ஏற்பட்டதால்,அக் கல்விநிறுவனம் மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவியர் .40. பேருக்கு கொரோன தொற்று
by Admin 13-01-2022 01:05:43am
கல்வி