Advertiment

புதுச்சேரியில்  முதல் 1-9 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

by Admin

கல்வி
புதுச்சேரியில்  முதல் 1-9 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில்  முதல் 1-9 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் அதிவேகமாகப்பரவி வருவதன் எதிரொலி புதுச்சேரியிலுள்ள அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 லிருந்து 9 வரை  வகுப்புகளுக்கு  மறு உத்தரவு வரும் வரை
விடுமுறை அளிக்கப்படுவதாக நில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்

Share via

More Stories