பிரபல நடிகை திரிஷாவிற்கு கொரோனா
தமிழ்த்திரையுலகில் தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக வலம்
வருபவர் திரிஷா .இவர் விஜய்,அஜித்,கமல்ஹாசன்,விஜய்சேதுபதி,தனுஷ்,என முதன்மை
நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் தற்பொழுது
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.