Advertiment

அனைத்துக்கட்சி - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

by Admin

கல்வி
அனைத்துக்கட்சி - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,நீட்விலக்கு சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டவேண்டும் என கடந்த 25ஆம் தேதியே வலியுறுத்தினேன்.அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ம.க நிச்சயம் பங்கேற்று,ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்கும்.தமிழ் நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடுபட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பா.ம.க வின் நிலைப்பாடு.என்று தம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share via

More Stories