Advertiment

நோ வே ஹோம் (உலகம் முழுவதும் கோடி கோடியாக பணம் அள்ளிய படம்)

by Admin

சினிமா
 நோ வே ஹோம் (உலகம் முழுவதும் கோடி கோடியாக பணம் அள்ளிய படம்)

 

டாம்ஹாலந், ஜென்டயா நடிப்பில்  3D தொழில்நுட்பத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வெளியாகி  10,300கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. ஆங்கில திரைப்படம் என்பதால் உலக வர்த்தகம் காரணமாக இவ்வளவு பெரிய தொகை வசூலாகியிருக்கிறது.

Share via