Advertiment

ஹயக்கிரீவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

by Editor

ஆன்மீகம்
ஹயக்கிரீவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ  லட்சுமி ஹயக்கிரீவர் பெருமாள் கோவில். இந்த கோவிலில் மார்கழி பெருவிழா சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது.  மார்கழி 19 வது நாளையொட்டி ஹயக்கிரீவ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.தொடர்ந்து திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு பூக்களால் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
 

Share via