Advertiment

ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக இனிக்கப்போகும் வலிமை

by Admin

சினிமா
ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக இனிக்கப்போகும் வலிமை

 

ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக இனிக்கப்போகும் வலிமை

பொங்கலுக்கு திரையரங்கில் வெளிவர உள்ள வலிமை படத்தின் ட்ரெய்லரை அஜித் ரசிகர்களால்
வெகுவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வலிமை ஆக்சன்,அம்மா சென்டிமெண்ட்,உழைக்கும் மக்களின் சிறப்பு என்று அடுத்தடுத்து வலிமை எது என்பது மாதிரியான விளக்கத்தைக்கொடுக்கும் படமாக உள்ளது. துப்பாக்கிச்சண்டை,பைக்ரேஸ் என்று ஆகரோஷமான சண்டை படமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இது அதை விட வேறு ரகம்.அனைத்துத்தரப்பையும் மகிழ்விக்கும்படமாக அது இருக்கும் என்கிறது படத்தரப்பு. அம்மா பாடல் ஹிட்டானது போலவே வசனங்களும் அனல் தெறிக்கும் என்கின்றனர். புதிய வில்லன் கார்த்திகேயா சிறப்பாக நடித்திருப்பதாகச்சொல்லப்படுகிறது. நடிகை ஹீமா குரோஷியின் வாளிப்பான உடல்வாகும் ஆட்டமும் அனைவரையும் ஈர்க்கும் என்றும் யுவன் சங்கர் ராஜா இசை வசீகரீக்கிறது. போனிகபூர்தயாரிப்பில் வெளிவரும் படம்

Share via

More Stories