Advertiment

வைரலாகும் சாக்ஷி அகர்வால் வீடியோ

by Admin

சினிமா
வைரலாகும் சாக்ஷி அகர்வால் வீடியோ

வைரலாகும் சாக்ஷி அகர்வால் வீடியோ

தமிழ்,மலையாளம்,கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் .மாடல் அழகியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர்.காலா,ராஜாராணி,அரண்மனை-3,பிரபு தேவாவின் வரவுள்ள புதிய படமான பகீரா,விஜய்சேதுபதியுடன கக்கக்கபோ போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் தம் வீட்டு மொட்டை மாடியில்   உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CYG0baGoNyc/?utm_source=ig_web_copy_link
 

Share via