
இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் தொடர் போட்டியில்,முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல்ஆட்டத்தில்327ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி197ரன்கள் மட்டுமே எடுத்தது.130 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி174 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்தது.இதனை்தொடர்ந்து 305 ரன் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 191 உடன் அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.இந்தியா113 ரன்கள் வித்தியாசத்தில் முமூன்று தொடர்கொண்ட போட்டியில்1-0என்ற கண்கில் பின்தங்கி உள்ளது.