
அமலாபாலுவுக்கு கிடைத்த அங்கீகாரம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திரைபிரபலங்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு அங்கீகாரம் வழங்கி வருகிறது.இக்கோல்டன் விசாவை இதற்கு முன் த்ரிஷா,பார்த்திபன்,மோகன்லால், மம்முட்டி ஆகிோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பொழுது அமலாபாலுவுக்கும் இச்சிறப்பனை செய்துள்ளது,ஐக்கிய அரபு.இச்செய்தியை அமலாபால் தம் வலைதள பக்கத்தில மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.