Advertiment

நயன்தாரா-விக்னேஷ் சிவன் பார்த்த படம் ; தமிழ்த்திரையுலகில் எந்த நடிகைக்கும் கிடைக்காத

by Admin

சினிமா
நயன்தாரா-விக்னேஷ் சிவன் பார்த்த படம் ; தமிழ்த்திரையுலகில் எந்த நடிகைக்கும் கிடைக்காத

நயன்தாரா-விக்னேஷ் சிவன் பார்த்த படம் ; தமிழ்த்திரையுலகில் எந்த நடிகைக்கும் கிடைக்காத
அங்கீகாரம்  நயன் தாராவிற்கு  தமிழ்ச்சமூகம் வழங்கியிருக்கிறது.இவரைப்போல எந்த நடிகையும் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக முதன்மை இடத்தில் இருந்தவர் இல்லை.வெற்றியின் கனியை விடாத சுவைத்துக்கொண்டிருக்கும்
நயன்தாரா எந்த விதமான பகட்டோ பந்தாவோ...கர்வமோ இல்லாது சாதாரணமாக..இயல்பாக இருப்பதினாலயே அவர் இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறார்.தம் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி
அதன் வழியாகப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.அப்படி  ,அவர்களது ரவுடி பிச்சர்ஸ் நிறுவன படமான  ராக்கியை த்திரையரங்குக்கு இருவரும் சென்று பார்த்தனர்.இவர்கள் இரவுரையும் பார்த்த ரசிகர்கள் புசகப்படயமடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share via