
ரஜினி ஆரம்பிக்க போகும் பயிற்சி மையம்
ரஜனி தம் அறக்கட்டளை சார்பாக, கிராமப்புற ஏழை- எளிய மாணவர்கள் ,அரசு வேலை பெறுவதற்காக
டி.என்.பி.எஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நூறு
பேருக்கு பயிற்ச்சி அளிக்கும் முகமாக ,அதற்கான இணையதளத்தை தொடங்கியுள்ளார்.டிசம்பர்28லிருந்து இவ்
இணையதளம் பயன்பாட்டிற்கு வருகிறது.