
தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்
கொரோனாவை ஒழிப்பதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனதமிழக அரசு, சிறப்பு த்தடுப்பபூசி முகாமை தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வந்தது.அதனால்,தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனஇந்நிலையில், தடுப்பூசிமுகாம் நடக்கும் நாளை இரண்டு வாரத்திற்கு சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.