Advertiment

 எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ். கட்டண விவரம்

by Admin

கல்வி
 எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ். கட்டண விவரம்

 மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை,'' அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பு ஓராண்டு கட்டணம் ரூ.13,610 என்றும், பி.டி.எஸ். படிப்பு ஓராண்டு கட்டணம் ரூ.11,610

ESI மருத்துவக் கல்லூரியில்ஓராண்டு கட்டணம் ரூ.1லட்சம் ,. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் க்கு ரூ.3.85 .-4லட்சம் வரை வசூலிக்கலாம்,. பி.டி.எஸ். க்கு ஓராண்டு கட்டணம்,.2.50 லட்சம் என நிர்ணயம் . கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் கல்லூரியில் சேராவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் , படிப்பில் சேர்ந்த பின் இடையில்நின்றால் ரூ.1லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் .'

Share via

More Stories