
தமிழகம் முழுவதும் 14 வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழ் நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.இதுவரை 7கோடியே 24லட்சத்து 30ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் மெகா முகாமில் இரண்டு லட்ச பணியாளர்கள ஈடுபடுகிறார்கள்.13வது முகாமில்,2 0 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது போலவேஇந்த வாரமும் அதிகம் பேர் தடுப்பூசிப் போட்டு கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.