Advertiment

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

by Admin

சினிமா
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்.  அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன்.

அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.

Share via

More Stories