
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பழம்
பெரு நகரங்களில் உள்ள பழமுதிர் சோலை தொடங்கி,சின்னதாக உள்ள பழச்சாறு கடைகளிலெல்லாம் கிடைக்கும்
பழச்சாறு,"பட்டர் ஜீஸ்"
இந்த பழத்தின் தாவரவியல் பெயர் தெரியாதவர்கள் சொல்லும் பெயரே பட்டர் ப்ரூட்...
ஆனால்,சாதாரணமாக நகர் புறங்களில் அவகேடோ ஜீஸ் என்றால்,எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
பல பழங்களின் தொகுப்பில் இது பழம் போன்ற வண்ணத்தில் இருக்காதததே இதற்குக்காரணம்.
கரும் பச்சை நிறத்தில், கிட்டதட்ட பப்பாளி பழம், சவ்சவ் வடிவத்திலிருக்கும் பழமே அவகேடோ
ஊட்டி,கொடைக்கானலில் விளையும் பழம். தென் அமெரிக்காவின்,மெக்சிகோ இதன் தாயகம்.
பச்சை நிற காயாக போன்றிருக்கும் இதை பாதியாக வகுந்து எடுத்தால் வெணீணெய் உருண்டை போலிருக்கும்.இது தான் அவகேடோ வின் சதை திரட்சி.இந்த ஜீஸை குடித்தால்,
1)கெட்டகொழுப்பை அகற்றும்
நல்ல கொழுப்பை உருவாக்கும்
2)நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.
3)போலிக் அமிலம் உள்ளது.
4)வைட்டமின் இ,ஏ.சி,டி.கே உள்ளது.
5)கால்சியம்-மக்னீசம் உள்ளது
உடலுக்கு தரும் நன்மைகள்
1)உடல் எடையை குறைக்கும்
2)மலச்சிக்கலை நீக்கும்
3)இதயம் சீராக இயங்கும்
4)கால் வலி,மூட்டு வலி நீக்கும்
5)உடலை பளபளக்கச்செய்யும்
6)ரத்த அழுத்தம்-சர்க்கரை அளவை குறைக்கும்