Advertiment

ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6. 45 மணிக்குவெளியானது.

by Admin

சினிமா
ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6. 45 மணிக்குவெளியானது.

நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6. 45 மணிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம்  முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. பூஜாஹெக்டே., மமீதா வைஜூ. பாபி தியோன், கௌதம் வாசுதேவ மேனன், பிரகாஷ்ராஜ் ,பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை எச் .வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது..

Share via

More Stories