வாரணாசி-இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமாகும்.
மகேஷ் பாபு (கதாநாயகன் - ருத்ரா கதாபாத்திரத்தில்), பிரியங்கா சோப்ரா ஜோனஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணி காவிய அதிரடி-சாகச திரைப்படம் இது புராண மற்றும் காலப்பயணக் கூறுகளைக் கொண்ட ஒரு சாகசப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.